வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்திற்கான ஊக்கத் தொகை நிறுத்தம்!

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 2 ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படுவதை இலங்கையின் மத்திய வங்கி ஜனவரி 1 ஆம் திகதி முதல் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்க 2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சட்டவிரோதமான ஹவாலா அல்லது உண்டியல் முறைகள் மூலம் பணம் அனுப்பியதை அடுத்தே இந்த முறையை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியது. 2 ரூபாய் … Continue reading வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்திற்கான ஊக்கத் தொகை நிறுத்தம்!